அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

திமுக நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளையும் பாதுகாத்திட , மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ... " மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் "

திமுக நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளையும் பாதுகாத்திட , மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ...
" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் "
ஏரல் பகுதியில் நடைப்பெற்றது.
ஆதித்தமிழர்பேரவை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு,
மாவட்ட செயலாளர் செ.ம.கெளதமன்,
மாவட்டநிதி செயலாளர்
காயல் முருகேசன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பெரியசாமி,
மாவட்ட மாணவரணி செயலாளர்
செ.சந்தனம்,
ஒன்றிய பொறுப்பாளர்கள்
அருந்ததிமுத்து, வைணவப்பெருமாள், மற்றும் பொருப்பாளர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர்பேரவை
தூத்துக்குடி மாவட்டம் (தெற்கு)

No comments:

Post a comment