அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

தூத்துக்குடியில் ஆதித்தமிழர் பேரவையினர் தபால் அலுவலத்தை இழுத்து மூடும் போராட்டம்

தூத்துக்குடியில் ஆதித்தமிழர் பேரவையினர் தபால் அலுவலத்தை இழுத்து மூடினர்
==============
இன்று 06-09-2017
* அரியலூர் மாணவி #அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும்...
* நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி...
ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
"தபால் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் "
தலைமை : மு.நம்பிராஜ் பாண்டியன்
மாவட்ட செயலாளர் (வடக்கு)
சிறப்பு அழைப்பாளர் :
சோ.அருந்ததி அரசு மாநில அமைப்பு செயலாளர்
மாவட்ட, ஒன்றிய,கிளை பொருப்பாளர் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி (வடக்கு) மாவட்டம்
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment