அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

இன்று தேனியில் ஆதித்தமிழர் பேரவ ஓட்டுநர் அணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இன்று தேனியில் ஆதித்தமிழர் பேரவ ஓட்டுநர் அணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
*****
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி நகர பகுதியில் வாகன ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் அசலை வைத்து கொண்டு தான் வாகனத்தை இயற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பல்வேறு சிறு சட்ட விதிமீறல் காரணமாக நிலுவையில் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமத்தை மீட்டு தர வலியுறுத்தி முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
Comment

No comments:

Post a comment