அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

தமிழக நலன் காப்போம்! தன்னாட்சி உரிமை மீட்ப்போம்!!

தமிழக நலன் காப்போம்! தன்னாட்சி உரிமை மீட்ப்போம்!!
""""""""""""
செப்டம்பர்.26
சமூகநீதிப் போராளி
நெருப்புத் தமிழன்
#நீலவேந்தன்
வீரவணக்க நாளில்
மத்திய பா.ச.க அரசால் பந்தாடப்படும்..
மாநில சுயாட்சி உரிமைகளை மீட்க..
#தமிழக_தன்னாட்சி_உரிமை
#விளக்கப்_பொதுக்கூட்டம்

திருப்பூரில் காலை 10 மணிக்கு வீரவணக்க நிகழ்வும், மாலை ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டமும் நடைபெறும். தோழர்கள் இப்போதிருந்தே தங்களது களப்பணிகளை தொடங்க வேண்டுமென தலைமைக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
_பொதுச்செயலாளர்.
Comme

No comments:

Post a comment