அண்மையச்செய்திகள்

Tuesday, 12 September 2017

மதுரை புத்தக திருவிழாவில் ஆதித்தமிழர் பேரவையினர்

மதுரை புத்தக திருவிழாவில் ஆதித்தமிழர் பேரவையினர்

12வது புத்தக திருவிழா மதுரை மாவட்டம் தமுகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கபீர் நகர் கார்த்திக்,மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆதவன்,தலித் ராசா, இரா.அன்பு செழியன் ஆகியோருடன் துரை.மாதேசு.
புத்தக திருவிழாவில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வெளியிட்ட பல்வேறு புத்தகங்கள் இப்புத்திருவிழாவில் காணக்கிடைகின்றன குறிப்பாக கருப்புப் பிரதிகள் பதிப்பகம் அமைத்துள்ள Stall ல் கிடைக்கிறது.

கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
துரை.மாதேசு
சட்டக்கல்லூரி மாணவர்
சேலம் மாவட்டம்.


No comments:

Post a comment