அண்மையச்செய்திகள்

Monday, 18 September 2017

அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

17.09.2017 காலை 11மணி அளவில் ஈரோடு மண்ணில் பிறந்த தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இடஒதுக்கீட்டுப் போராளி அருந்ததியர்களின் அரசியல் உரிமை போராளி சேரித்தமிழன்
ஐயா அதியமான் அவர்கள் ஈரோட்டில்
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
நீலச்சட்டையின் தளபதி அண்ணன் பொதுசெயலாளர்நாகராசன் அவர்கள் வீரமுழக்கமிட்டார். பின்பு சரியாக 1மணி அளவில் கருத்தரங்கம் தொடங்கியது . கல்வி கருத்துரிமைகளை ஐயா அதியமான் அவர்கள் பகிர்ந்து கொண்டார் .
பொதுசெயலாளர் அவர்கள் பங்கேற்றினார். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.அர்ச்சுனன் அவர்கள் கலந்துகொண்டார். மற்றும் மாநகரம்,மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளை கழகங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்கள் .
ஆதித் தமிழர் பேரவை
திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர்
ப. அர்ச்சுனன்


No comments:

Post a comment