அண்மையச்செய்திகள்

Monday, 25 September 2017

நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நெருப்புத் தமிழனுக்கு நீலவேந்தனுக்கு வீரவணக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நெருப்புத் தமிழனுக்கு நீலவேந்தனுக்கு வீரவணக்கம்
***********************
செப்டம்பர்-26
நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நெருப்புத்தமிழன் நீலவேந்தன் அவர்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்கள் உடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.No comments:

Post a Comment