அண்மையச்செய்திகள்

Wednesday 13 September 2017

சேலம மாவட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் ,நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் நாளை ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர் __ *நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு:-*சேலம் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வீரசிவா,மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மற்றும் சங்ககிரி ஒன்றிய செயலாளர் தயாநிதி, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்,மாவட்ட நிதிச்செயலாளர் இராணி,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அன்பழகன், சதிஷ்,சரவணன் உள்ளிட்ட பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம மாவட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் ,நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில்  ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர்
__
*நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு:-*சேலம் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வீரசிவா,மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மற்றும் சங்ககிரி ஒன்றிய செயலாளர் தயாநிதி, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்,மாவட்ட நிதிச்செயலாளர் இராணி,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அன்பழகன், சதிஷ்,சரவணன் உள்ளிட்ட பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment