அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

""மாநில கல்வி உரிமை கருத்தரங்கம்"" சேலத்தில் தோழர்கள் பொதுமக்களிடம் பரப்புரை

""மாநில கல்வி உரிமை கருத்தரங்கம்""
சேலத்தில் தோழர்கள் பொதுமக்களிடம் பரப்புரை
_____________
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மாநில கல்வி உரிமை கருத்தரங்கம் குறித்து இன்று சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பேரூந்து நிலையம் , மார்க்கெட் , பள்ளி , கல்லூரி என் மக்கள் கூடும் இடங்களில் துண்டுபிரசுர பரப்பரை மேற்கொண்டனர் .
-------------
செப் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
"மாநில கல்வி உரிமை கருத்தரங்கம்"

கருத்தரையாற்றுகிறார்
சமூகநீதி காவலர்
அய்யா அதியமான்
********
நீட் தேர்வை தகர்போம் !!
தமிழக சுயாட்சியை மீட்போம் !!
இடம் சேலம் லெட்சுமி மகால்
காலை 11 மணி
No comments:

Post a comment