அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

நீட் தேர்வின் கொடுமையால் உயிர் நீத்த மாணவி அனிதா இல்லத்தில் நிறுவனர் அஞ்சலி செலுத்தினார்கள்

நீட் தேர்வின் கொடுமையால் உயிர் நீத்த மாணவி அனிதா இல்லத்தில் நிறுவனர் அஞ்சலி செலுத்தினார்கள்

நீட் தேர்வின் கொடுமையால் உயிர் நீத்த மானவை அனிதா இல்லத்தில் நிறுவனர் அஞ்சலி செலுத்தினார்கள் ,அதன் போது மாணவி அனிதாவின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு அய்யா அவர்கள் ஆறுதல் கூறினார் ,நீட் தேர்வை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கும் வரை ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து போராடும் என உறுதியளித்தார்.No comments:

Post a comment