அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

ரீடு நிறுவனம் சார்பில் இன்று 27.8.17 சத்தியமங்கலம் நடைபெற்றுவரும் ராகவேந்திரா பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு கலை விழா

ரீடு நிறுவனம் சார்பில் இன்று 27.8.17 சத்தியமங்கலம் நடைபெற்றுவரும் ராகவேந்திரா பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு கலை விழா தொடங்கியது.....
அய்யா அதியமான்.அவரிகளின் வழிகாட்டுதலோடு இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பொதுச்செயலாளர் அண்ணன் நாகரசன் அவர்கள் மாவட்டச்செயலாளர் மா.ஆறுமுகம் மற்றும் அந்தியூர் ஒன்றியம் கு.பிரபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comment

No comments:

Post a comment