அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

திருச்சி மாவட்ட ஆதித்தமிழர்பேரவையின் மாநகர மாவட்ட கொள்கை பரபரப்பு செயலாளர் தோழர் அறிவழகன் அவர்களின் தாயார் 23.8.17 அன்று உடல் நிலை சரியில்லாமல் உயிர் இழந்தார்

திருச்சி மாவட்ட ஆதித்தமிழர்பேரவையின் மாநகர மாவட்ட கொள்கை பரபரப்பு செயலாளர் தோழர் அறிவழகன் அவர்களின் தாயார் 23.8.17 அன்று உடல் நிலை சரியில்லாமல் உயிர் இழந்தார்,24.8.17 இன்று காலை 10.30 மணிக்கு மாநகர மாவட்ட செயலாளர் தோழர் கராத்தே வீரமுருகன் தலைமையில் ஆதித்தமிழர்பேரவையின் சார்பில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.செங்கை குயில் மாநில துணைச் செயலாளர், இராசாத்தி அம்மாள் மாநகர மாவட்ட தலைவர்,தமிழரசி மாநகர மாவட்ட துணைத் தலைவர்,எழிலரசி பொருப்பாளர்,நா.மலர் மன்னன் பொருப்பாளர்,கு.சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்,கோவை ஆறுமுகம்,லாசர்,சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comm

No comments:

Post a comment