அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

ஆதித்தமிழர்பேரவை போராளிகளுக்கும் தலைவர் அதியமான் அவர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி,,

ஆதித்தமிழர்பேரவை போராளிகளுக்கும் தலைவர் அதியமான் அவர்களுக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றி,,
சிறை நிரப்பும் போராட்டத்தை தலைவர் #அதியமான் அவர்கள் அறிவித்ததால்
என்பத்து இரண்டு இலட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சென்னை அனுப்பப்பட்டுள்ளது..
மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டபம் மாதிரி வரைப்படம்
கு.கி.கலைகண்ணன்
ஆதித்தமிழர் பேரவை
Comment

No comments:

Post a comment