அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

எம்மக்களின் நில உரிமையை எந்த நிலையிலும் அபகரிக்க விடமாட்டோம் என் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் களத்தில் உள்ளனர்

எம்மக்களின் நில உரிமையை எந்த நிலையிலும் அபகரிக்க விடமாட்டோம் என் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் களத்தில் உள்ளனர்
**********
கல்லூத்து காலனி அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த கூல்லிமுத்தன் பாப்பம்மாள் இவர்கள் மகன் பரமேஸ்வரன் நாற்பது வருடங்களுக்கும் மேலாக அந்த நிலத்தை பராமரித்து வந்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த மகாராஜன் குபேந்திரன் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி அந்த இடம் தங்களுடையது என பிரச்சனை வருகின்றார்கள். இதனை அறிந்து ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் உசி டி ஒன்றிய செயலாளர் சோனைமுத்து உசிடி ஒன்றிய அமைப்புச் செயலாளர் மல்லிகா அவர்களும் நிலத்திற்கு சொந்த காரர்களான பரமேஸ்வரன் பாப்பம்மாள் அவர்கள் இருவருரையும அழைத்துக்கொண்டு் உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையத்தில் 7.8.2017 அன்று கம்ளேன்ட்டு கொடுத்துள்ளனர் இன்று 12.8.2017 எஸ் ஐ வந்து கல்லூத்து காலனியில் இருக்கும் நிலத்தை பார்த்து விசரனை என்ற பெயரில் வந்து சென்று உள்ளார்
அடுத்ததாக விசாரனை புதன்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவித்துச்சென்றுள்ளார்.

எம்மக்களின் நில உரிமையை எந்த நிலையிலும் அபகரிக்க விடமாட்டோம் என் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் களத்தில் உள்ளனர்
தகவல்
உசிலபட்டி ஒன்றிய அமைப்புச்செயலாளர்
மல்லிகா
Comment

No comments:

Post a comment