அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

விவசாயிகள் உரிமை போராட்டம்-மாபெரும் ஆர்பாட்டம் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை

விவசாயிகள் உரிமை போராட்டம்-மாபெரும் ஆர்பாட்டம் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தோழர் அருந்ததி அரசு (மாநில அமைப்பு செயலாளர்) கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார் உடன் ஸ்பிக் ஜாண்,ஏரல் பெரியசாமி,மற்றும் நானும் கலந்து கொண்டோம்.
ஆதித்தமிழர்பேரவை.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment