அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இரண்டாம் நாள் கலந்தாய்வு கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இரண்டாம் நாள் கலந்தாய்வு கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வெ.வீரசிவா,மாவட்ட செயலாளர் க.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் துரை.மாதேசு ஒன்றிய செயலாளர், பழனிசாமி மேட்டூர் பொறுப்பாளர் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கலந்து கொண்டோம்.
தகவலுக்காக
துரை.மாதேஷ்
காடையாம்பட்டி.
Comment

No comments:

Post a comment