இழிவை ஒழிப்போம்!
சுரண்டலைத் தடுப்போம்!!
அதிகாரமிக்கவர்களாய், ஆதித்தமிழர்களாக்குவோம்!!!
"""""""""""""""""""""""""""""""""""""""""
மதுரை தெற்கு புறநகர் மாவட்டம்.உசிலம்பட்டி ஒன்றியம், நக்கலபட்டி ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் பூச்சிபட்டியில் இன்று 2-12-2017 பகல் 1 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் ஒன்றியச் செயலாளர் தோழர்
பா.சோணை முத்து அவர்கள் ஒருங்கிணைப்பில் மதுரை தெற்கு புறநகர் மாவட்டச்
செயலாளர் தோழர் விசி.விடுதலை சேகரன் அவர்களும். தூய்மைத் தொழிலாளர்
பேரவையின் மாநில செயலாளர் தோழர் பெரு.தலித் ராஜா ஆகியோர்கள் கருத்துரை
வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் நக்கலபட்டி தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
--------------------------------------
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
*ஆதித்தமிழர் பேரவை*
02-12-2017
இக்கூட்டத்தில் நக்கலபட்டி தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
--------------------------------------
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
*ஆதித்தமிழர் பேரவை*
02-12-2017

No comments:
Post a Comment